Tuesday, November 8, 2011

VELU's Daughter Marriage on 07.11.2011


VELU's Daughter Marriage on 07.11.2011

7.11.2011 ல் நமது நண்பர் வேலுவின் மகள் திருமணம்
பொள்ளாச்சியில் இனிதே நடைபெற்றது. மோகன், கணபதி,
இராமேஷபாபு, சிவசங்கர், இராமகிருஷ்ணன், வேல்நாயகம்
ஆகியோரை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், விரைந்து
புறப்பட வேண்டி இருந்ததால், சற்று பிறகு வந்த அழகு,
முருகேசன், கணேசன் ஆகியோரை சந்திக்க இயலாமல்
போய்விட்டது எனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. அடுத்து நாம்
எல்லாம் எப்போது எங்கு சந்திப்பது?

Monday, October 24, 2011

ORKUT

நமது நண்பர் தணிகை!

மறுபடியும் பூக்கும்…
கவிஞர் தணிகை


முடியவே முடியாது
என்ற களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்கள்
உதிர்ந்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும்...



பார்க்க: http://marubadiyumpookkum.wordpress.com/

இராஜலிங்கத்திற்கு கண்ணீர் அஞ்சலி


இராஜலிங்கத்திற்கு கண்ணீர் அஞ்சலி