கருணா குடும்பம்:
அன்றைய படம்
இவர் பெயர் கருணாநிதி; தற்போது கோவை 2ஆவது கூடுதல் சார்பு நீதிபதியாக பணிபுரிகிறார்; இவரது மனைவி பெயர் சரஸ்வதி; வீட்டை நிர்வகிக்கிறார்; இவருக்கு இரண்டு மகன்கள்; மூத்தவன் அருண் பாரதி; ஜீடி பள்ளியில் 10ஆவது படிக்கிறான்; இளையவன் நவின் பாரதி; பி.எஸ்.ஜி பொது பள்ளியில் 5ஆவது படிக்கிறான்; இதுதான் இவரது குடும்பம்.
நீங்களும் இங்கு வரலாமே!
உங்கள் குடும்ப புகைப்படத்துடன் உங்கள் குடும்ப விபரங்களை அனுப்புங்கள்!
நீங்களும் இங்கு வரலாம்!!
- young sun