Thursday, June 19, 2014

கணபதியம்மா வீட்டு கல்யாணம்



 

Click on image! view image as you like it!

கணபதியம்மா வீட்டு கல்யாணம் 
நண்பர்கள் எல்லாம் வந்திடுங்க!
மீண்டும் ஒருமுறை சந்திக்கலாம்!
யாரும் வர மறந்திடாதிங்க!
நல்ல சந்தர்ப்பம்,நழுவ விடாதிங்க!

Sunday, November 18, 2012

A GET TOGETHER IN DEEPA MARRIAGE



A GET TOGETHER IN DEEPA MARRIAGE
ON: 18.11.2012
AT: KAMANAIKANPALAYAM.
16 FRIENDS IN 35 GET TOGETHER!
WE WILL MEET NEXT TIME IN MAXIMUM LEVEL!







Friday, November 16, 2012

கருணா குடும்பம்

கருணா குடும்பம்:


அன்றைய படம்


 ர் பெயர் கருணாநிதி;  தற்போது கோவை  2ஆவது  கூடுதல் சார்பு நீதிபதியாக பணிபுரிகிறார்;  து மனைவி பெயர் சரஸ்வதி; வீட்டை நிர்வகிக்கிறார்; ருக்கு இரண்டு மகன்கள்; மூத்தவன் அருண் பாரதி; ஜீடி பள்ளியில் 10ஆவது படிக்கிறான்; இளையவன் நவின் பாரதி; பி.எஸ்.ஜி பொது பள்ளியில் 5ஆவது படிக்கிறான்; இதுதான் து குடும்பம்.

                                                                                  

நீங்களும் இங்கு வரலாமே!

உங்கள் குடும்ப புகைப்படத்துடன் உங்கள் குடும்ப விபரங்களை அனுப்புங்கள்!
நீங்களும் இங்கு வரலாம்!!
                                                                                      -  young sun

இராமகிருஷ்ணன் மகள் தீபலட்சுமி திருமணம்

இராமகிருஷ்ணன் மகள் தீபலட்சுமி திருமணம்:
அழைப்பிதழ் காண்க:
அனைவரும் வருக!
மீண்டும் சந்திப்போம்!!



Tuesday, November 8, 2011

VELU's Daughter Marriage on 07.11.2011


VELU's Daughter Marriage on 07.11.2011

7.11.2011 ல் நமது நண்பர் வேலுவின் மகள் திருமணம்
பொள்ளாச்சியில் இனிதே நடைபெற்றது. மோகன், கணபதி,
இராமேஷபாபு, சிவசங்கர், இராமகிருஷ்ணன், வேல்நாயகம்
ஆகியோரை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், விரைந்து
புறப்பட வேண்டி இருந்ததால், சற்று பிறகு வந்த அழகு,
முருகேசன், கணேசன் ஆகியோரை சந்திக்க இயலாமல்
போய்விட்டது எனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. அடுத்து நாம்
எல்லாம் எப்போது எங்கு சந்திப்பது?